முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆசனவாய் பகுதிகளில் அரிப்பு புண் போன்றவை வராமல் தடுப்பது எப்படி?

  1. கோடை காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் இவற்றை எப்படி தடுப்பது என பார்க்கலாம்.
  2. கோடை காலத்தில் தவறான உணவு முறை பழக்கத்தினாலும் அதிகமானான கார உணவுகளை உண்பதாலும் ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் ஏற்படுகிறது.
  3. துவர்ப்பு மற்றும் புளிப்பை சத்துள்ள உணவுகளையும் எண்ணெய்யை குறைவாக பயன் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அரிப்பு புண் குறையும்.
  4. 50 வயதுக்கு மேல் சாதத்தில் நேரடியாக நெய் மற்றும் எண்ணெய் வகைகளை வாரம் இருமுறை மட்டுமே ஊற்றி சாப்பிடுவது நல்லது.
  5. 50 வயதுக்கு குறைவான வயது உள்ளவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை சத்தத்துடன் உண்பது வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் சாப்பிடுவது நல்லது.
  6. வெயில் காலத்தில் உடல் சூடாகும் போது வியர்வை மற்றும் பாக்டீரியா பரவல் காரணமாக ஆசனவாய் எரிச்சல் ஏற்படுகிறது.
  7. அதிகமான அரிப்பின் காரணமாக எரிச்சல் கூடுகிறது.
  8. வெயில் காலத்தில் நாம் சாப்பிடும்,அளவுக்கு  அதிகமான உணவுகளும் அதில் உள்ள அதிக காரம் மற்றும் எண்ணெய் இந்த நோய்யை அதிகரிக்கிறது. 
  9. அசைவ உணவுகள் மற்றும் துரித உணவுகளை வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
  10. அசைவ உணவுகளை தவிர்க்க முடியாவிட்டால் அவற்றை பொறித்து சாப்பிடாமல் அவித்து சாப்பிடுவது நல்லது.
  11. அலுவலகத்திக்கு செல்ல அதிக நேரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  12. இதை தடுக்க இவர்கள் இரவில் படுக்க செல்லும் முன் 3 சொட்டு விளக்கெண்ணெய்யை கையில் ஊற்றி கொண்டு அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை ஆசனவாயில் தடவி கொண்டு படுத் தால் ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் ஆகியவை குணமாகும்.
  13. பப்பாளி பழத்தையும் கொய்யா பழத்தையும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும். 
  14. சக்கரைவள்ளி கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக வேகவைத்து மசித்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து சாப்பிட்டு வந்தால்
  15. மலச்சிக்கல் குறையும். 
  16. சக்கரைவள்ளி கிழங்கு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
  17. மலச்சிக்கலை வராமல் பார்த்துக்கொண்டால் இந்த ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் ஆகியவை குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago