எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்காரா, துருக்கியின் தெற்கு மாகாணமான அதானாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கோசான் மாவட்டத்தில் சுமார் 20.13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
வர்த்தகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 month 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 month 4 weeks ago |
-
தீபாவளிக்கு முன்தினம் புதுச்சேரியில் விடுமுறை
28 Oct 2024புதுச்சேரி, தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
-
கூட்டணிக்கு வியூகம் வகுக்கும் விஜய்
28 Oct 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியுடன் நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கிறார்.
-
ரூ.1.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
28 Oct 2024சென்னை : ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்
-
தீபாவளி போனஸ் விமர்சனம்
28 Oct 2024மதுரை மாவட்டம் நிலையூர் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசிக்கும் நாயகன் விக்ராந்த், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார்.
-
போர் விமானங்களை தயாரிக்கும் ஆலை: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்து வைத்தனர்
28 Oct 2024வதோதரா (குஜராத்), : ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா நிறுவனத்தின் ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் நேற்று (அக். 28) திறக்கப்பட்டது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பட்டாணியின் விலை உயர்வு
28 Oct 2024விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பருப்பு விலைகளில் பெரிய அளவில் மாற்றம் வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
28 Oct 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
28 Oct 2024சென்னை, தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
தேயிலை தோட்டக்கழக தொழிளாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
28 Oct 2024சென்னை : தேயிலை தோட்டக் கழக தொழிளாளர்களுக்கு உடனடியாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: உடனே வழங்க தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
28 Oct 2024சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
கேரி கிர்ஸ்டன் விலகல்
28 Oct 2024கடந்த ஏப்ரல் 2024-ல் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன் 6 மாதங்களிலேயே வெறுத்துப் போய் பாகிஸ்தான் அணியின் ப
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமரன்
28 Oct 2024ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன்.
-
திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
28 Oct 2024திருமலை : திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி
28 Oct 2024மதுரை : பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது என
-
ரஷ்யா செல்ல இந்தியர்களுக்கு 2025-ல் விசா தேவையில்லை: விரைவில் நடைமுறை அமல்
28 Oct 2024புதுடில்லி, ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு 372 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
28 Oct 2024சென்னை : அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1,279 பயனாளிகள
-
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Oct 2024சென்னை : திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்
28 Oct 2024சென்னை : சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
தெற்கு துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2024அங்காரா, துருக்கியின் தெற்கு மாகாணமான அதானாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க. பார்வையாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
28 Oct 2024சென்னை : தி.மு.க.
-
வெனம் தி லாஸ்ட் டான்ஸ் விமர்சனம்
28 Oct 2024வெனத்தை தன் உடலில் சுமந்துக் கொண்டு பயணிக்கும் நாயகன் டாம் ஹார்டி மெக்சிகோவில் தலைமறைவாக இருக்கிறார். அவரை அமெரிக்க ராணுவம் தேடிக் கொண்டிருக்கிறது.
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக எலான் மஸ்க் தங்கியதாக சர்ச்சை: அதிபர் ஜோபைடன் கருத்தால் பரபரப்பு
28 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக எலான் மஸ்க் தங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து அதிபர் ஜோபைடன் தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஒற்றை பனைமரம் விமர்சனம்
28 Oct 2024இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும
-
த.வெ.க. கட்சியின் கொள்கைப்பாடல்: நடிகர் விஜய்க்கு அறிவு நன்றி
28 Oct 2024சென்னை, தவெக கட்சியின் கொள்கைப் பாடலை அறிவு உருவாக்கி இருக்கிறார். இதற்காக விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தனது முதல் அரசியில் மாநாட்டில் அ.தி.மு.க.வை பற்றி பேசாத விஜய்
28 Oct 2024சென்னை, தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.