எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, நாட்டில் உள்ள வங்கிக ளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள் முடிவடைந்ததை யொட்டி அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை விடப்பட்டது.
ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14 ஆம் தமிழ் புத்தாண்டு, 18 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாள்களும் விடுமுறை நாள்களாகும். அதேபோல், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது. வங்கிகளுக்கான விடுமுறை இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்.பி.ஐ.) தீர்மானிக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள பல வங்கிகள் ஆண்டு விடுமுறை நாள்களைக் கடைப்பிடிக்கின்றன, அவற்றில் தேசிய விடுமுறை நாள்கள், மாநிலங்களில் குறிப்பிட்ட பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் ஆகியவை அடங்கும். அதன்படி, அன்றைய நாள்களில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் செயல்படாது. இதனால், பணப் பரிவர்த்தனைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது.
அதேவேளையில், இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி கணக்குகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என வங்கிகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று, பணம் செலுத்தும் இயந்திரங்கள் வாயிலாக டெபாசிட் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
09 Apr 2025சென்னை : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலைியல் அவரது உடல் முழு அரச
-
மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு: தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை
09 Apr 2025சென்னை : தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை அடுத்து 15-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
-
இன்று மகாவீரர் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
09 Apr 2025சென்னை : மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறே
-
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர்.
-
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை: போலீசார் எச்சரிக்கை
09 Apr 2025சென்னை : ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை பயன்படுத்துபவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
தமிழ் மொழியை பிரபலப்படுத்த முயற்சி செய்தவர் குமரி அனந்தன் : பிரதமர் மோடி புகழஞ்சலி
09 Apr 2025புதுடெல்லி : தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்
-
சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் : திருமாவளவன் பேட்டி
09 Apr 2025சென்னை : சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சிங்கப்பூர்: தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சந்தித்த பவன் கல்யாண்
09 Apr 2025சிங்கப்பூர் சிட்டி : சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்.
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
09 Apr 2025மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்
09 Apr 2025சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வர உள்ளார்.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
புதிய ஆதார் செயலி விரைவில் அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
09 Apr 2025புதுடெல்லி : இனி ஆதார் அட்டையை கையில் வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை என்றும், முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவ
-
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை
09 Apr 2025புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திருச்சிக்கு ஏப.15-ல் உள்ளூர் விடுமுறை
09 Apr 2025திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
09 Apr 2025சென்னை : தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஏப்.9) மீண்டும் உயர்ந
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
09 Apr 2025விர்ஜீனியா : அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
09 Apr 2025புதுடெல்லி : இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ.அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
09 Apr 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.