முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

  1. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக விளாம்பழம் உள்ளது.
  2. விளாம்பழம் இதயத்திற்கு நல்ல பலத்தை தரும்,இதய நரம்புகளுக்கு வலிமை தரும்,இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும்.
  3. விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
  4. விளாம்பழம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  5. விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது, மற்றும்  
  6. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
  7. விளாம்பழதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
  8. விளாம்பழம் மலச்சிக்கலை போக்க வல்லது.
  9. விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும்.
  10. விளாம்பழம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
  11. விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  12. பெண்கள் விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
  13. விளாம்பழதை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் அல்சர் நோய் குறையும்.
  14. விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.
  15. வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும்,இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.
  16. விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  17. விளாம்பழத்தில் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.
  18. அனைத்து வகையான நோய்களையும் தீர்க்கும் அற்புதமான பழமாக  விளாம்பழம் திகழ்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago