முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஏப்.25 - மேற்கு வங்க மாநிலத்தில் 6 லோக்சபா தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தல் 80% வாக்குகள் பதிவாகின. 

நாடு முழுவதும் 117 தொகுதிகளில் நேற்று லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் 6 தொகுதிகளும் அடங்கும். மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவு மேற்கு வங்கத்தில் நேற்று 2வது கட்ட தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் 78 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித், மத்திய அமைச்சர் தீபா முன்ஸி உள்ளிட்டோர் தேர்தலை எதிர்கொண்ட பிரபலங்கள்.  தேர்தலில் மொத்தம் 83,06,756 பேர் வாக்காளர்கள். இந்த தொகுதிகளில் மொத்தம் 80% வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்