முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்பொழி ராயல் பள்ளியில் கிருஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      திருநெல்வேலி
Image Unavailable

செங்கோட்டை,

 பண்பொழி ராயல் பள்ளியில் கிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது பள்ளி மாணவர்கள் சாண்டாகோஸ் வேடமிட்டு இதில் உலக அமைதி சகோதரதுவம் போற்றுதல் போன்றவற்றை மாணவர்கள் நாடகமாக நடித்துகாட்டினர் மற்றும் ஏசுநாதர் பாடல்களை மாணவர்கள் பாடினார் நிகழ்ச்சி முடிவில் மாணவ மாணவிகள்,உலக அமைதி,சகோதரதுவம் ஓங்க, நகரம் முழுவதும் பேரணியாக சென்றனர்  நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஹக்கீம் தலைமை ஆசிரியர் தாஹிரா ஹக்கீம் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடு பள்ளி நிர்வாகம் செய்திருந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்