எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் ்தம் பணிகள்-2018 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .பீலா ராஜேஷ், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த, இடம்பெயர்;ந்த மற்றும் இரட்டைப்பதிவுடைய வாக்காளர்களை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் (டீடுயு) மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் (டீடுழு) ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளர்களின் பட்டியலினை தயார் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் வருகின்ற 28.10.2017-ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி மற்றும் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளுக்கு ஆண்டிபட்டி, சிவசக்தி ண மண்டபத்தில் 1 முதல் 216 வரையிலான பாகங்களுக்கும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு கம்பம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 217 முதல் 253 வரையிலான பாகங்களுக்கும், 290 முதல் 300 வரையிலான பாகங்களுக்கும், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூடலூர், நகராட்சி அலுவலகத்தில் 254 முதல் 289 வரையிலான பாகங்களுக்கும், 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு பெரியகுளம், என்.எஸ்.என் ண மண்டபத்தில் 1 முதல் 68 வரையிலான பாகங்களுக்கும், 109 முதல் 195 வரையிலான பாகங்களுக்கும், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பெரியகுளம், நகராட்சி அலுவலகத்தில் 69 முதல் 108 வரையிலான பாகங்களுக்கும், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் 204 முதல் 282 வரையிலான பாகங்களுக்கும், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு என்.எஸ்.என் ண மண்டபத்தில் 196 முதல் 203 வரையிலான பாகங்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
மேலும், 200.போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு போடிநாயக்கனூர் பாஸ்கரா ண மண்டபத்தில் 1 முதல் 37 வரையிலான பாகங்களுக்கும், 108 முதல் 185 வரையிலான பாகங்களுக்கும், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் 38 முதல் 107 வரையிலான பாகங்களுக்கும், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட (ஊஞ்சாம்பட்டி தவிர) பகுதிகளுக்கு தேனி, வசந்தம் மஹாலில் 199 முதல் 293 வரையிலான பாகங்களுக்கும், பொட்டிபுரம், சங்கராபுரம், பூலானந்தபுரம், புலிகுத்தி ஊராட்சிகள் மற்றும் மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு குச்சனூர் மன்னர் லைநாயக்கர் மஹாலில் 186 முதல் 198 வரையிலான பாகங்களுக்கும், 294 முதல் 309 வரையிலான பாகங்களுக்கும், 201.கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் 1 முதல் 49 வரையிலான பாகங்களுக்கும், 86 முதல் 227 வரையிலான பாகங்களுக்கும், சின்னமனூர் நகராட்சிகுட்பட்ட பகுதிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் 50 முதல் 85 வரையிலான பாகங்களுக்கும், கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கம்பம் நகராட்சி அலுவலகத்தில் 228 முதல் 286 வரையிலான பாகங்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது பகுதிக்குட்பட்ட நீக்கல் இனங்களின் பட்டியலை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிடுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தி.பீலா ராஜேஷ், தெரிவித்தார்
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் வருவாய் கோட்டாட்சியர்கள் சென்னியப்பன் .இரா.ஆனந்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் வட்டாட்சியர் (தேர்தல்) சத்தியபாமா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...