முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெபிட் கார்டு: முறைப்படுத்த ஆர்.பி.ஐ முடிவு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

வர்த்தக நிறுவனங்களில் டெபிட் கார்டு பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் இதற்கான கட்டணங்களை முறைப்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திர ங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

எம்.டி.ஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து