பிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      வர்த்தகம்
epf 2018 02 14

2017-18-ம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் மாற்றம் ஏதுமின்றி 8.65 சதவீதமாகத் தொடரும் என தகவல் வெளிவந்துள்ளது. பிப்ரவரி 21 அன்று கூடும் இபிஎஃப் ஆணையத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாத தொடக்கத்தில் ரூ.2,886 கோடி மதிப்புள்ள பங்கு சார்ந்த முதலீட்டினை  விற்றுள்ளது. 8.65 சதவீத வட்டியை வழங்குவதற்கு ஏதுவாக இவை விற்கப்பட்டதாக தெரிகிறது. எனவே 2017-18-ம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. 2015-16-ம் நிதியாண் டில் இபிஎஃப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது. இது 2016-17 நிதியாண்டில் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது.இந்த நிதியாண்டில் வருவாய் பெறுவதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இடிஎப் பங்குகளை விற்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து