முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய அரசு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று  தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதன்படி காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. அதாவது  6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாது
1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து