முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் விளக்கு பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புதுப்பிக்கப்பட்ட சிலை திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சென்னை
Image Unavailable

மறைந்த முதல்வர் ஜெயலசென்னை ஏப் 16-லிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதி 117 வது கிழக்கு வட்ட செயலாளர் பி.ஆறுமுகம் (எ) சின்னையன் தலைமையில், கே.வீரப்பன்,ஜி.மணி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மார்பளவு புதுப்பிக்கப்பட்ட சிலைகளை பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, வா.மைத்ரேயன் எம்பி, ஆதிராஜாராம் ,ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் பி.இளையமாறன், என்சேதுராஜன், தி.நகர் குமார், இராக.முருகேசன்,கே.ராம நாதன், கோ.ராமசாமி, மார்க்கெட் சங்கர் ,நக்கீரன் நகர் சுரேஷ் , ஆட்டோ குள்ள மனோகர் , டைச்ஸ் எம்.ரவி, ஆட்டோசங்க நிர்வாகிகள் எஸ்.கர்ணா , கே அன்பு , முருகன் , வி.ராமு, ஆர்.செந்தில் , வெங்கடேசன் , உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து