முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சீன இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகம் தொடர்பான ஆலோசனையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு சீனாவின் மீது கடுமையான வரிகளை விதிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து