பயங்கரவாதி சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
jammu 2 militants killed 2017 9 4

ஜம்மு " காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து