தங்கம் விலையில் தொடர் உயர்வு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      வர்த்தகம்
gold price rise 2019 06 12

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உயர்வுடன் காணப்பட்டது.

ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 24 உயர்ந்து ரூ. 3571 க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ. 28,568 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த 7 நாட்களில் ரூ. 2088 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தான் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து