முகப்பு

திருநெல்வேலி

Image Unavailable

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார துவக்கவிழா கொண்டாட்டம்

12.Feb 2018

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா நிர்வாக அலுவலகத்தில் மிக விமர்ச்சியாக நடைப்பெற்றது. உற்பத்தி திறன் வார ...

Image Unavailable

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

12.Feb 2018

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் ,  தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக  லூயி ...

Image Unavailable

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

12.Feb 2018

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற ‘நெல்லை புத்தகத் திருவிழா”  2018 -03.02.2018 முதல் தொடங்கி  04.02.2018 அன்று ...

Image Unavailable

நெல்லையில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்

11.Feb 2018

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்   நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4   அடங்கிய பல்வேறு  ...

Image Unavailable

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அம்மாவின் அரசு தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

11.Feb 2018

தமிழ் நாட்டிலேயே, முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒடி விளையாடு என்ற தலைப்பில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் ...

minister kadambur raju starts the boomi poojai (1)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

10.Feb 2018

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் பணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ...

minister rajalakshmi issue admk membership form

சங்கரன்கோவிலில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் விழா அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது

10.Feb 2018

சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதிமுக புதிய உறுப்பினர் ...

Image Unavailable

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

9.Feb 2018

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  ,  மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ...

nellai collector group 4 meetting 0

குரூப்-4 தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது

9.Feb 2018

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடத்துதல் முன்னேற்பாடுகள் ...

paraparappu sticker

கேரளாவை போல் கன்னியாகுமரியிலும் குழந்தைகள் திருட வீடுகளில் ஸ்டிக்கர்: தீவிர போலீஸ் பாதுகாப்பு

8.Feb 2018

கேரள மாநிலத்தில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது போல கன்னியாகுமரியிலும் வீடுகளில் ஸ்டிக்கர் ...

Image Unavailable

தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

8.Feb 2018

தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்காக "ஓடி விளையாடு" என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் ...

Image Unavailable

வெங்கடாம்பட்டியில் 15 அடி உயர மகாத்மா காந்தி படம் திறப்பு விழா

8.Feb 2018

திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லங்களில்  15 அடி உயர மகாத்மா காந்தி திருவுருவப்பட திறப்பு விழா ...

Image Unavailable

வல்லநாடு மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை விழா

7.Feb 2018

வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை நடைபெற்றது. விழாவினைத்தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டிகள் ...

kanyakumari collector meetting

வீட்டு வசதி திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

7.Feb 2018

கன்னியாகுமரி மாவட்டம், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் அரசு மற்றும் தனியார் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களின் ...

nellai Collector inspection Nellaiapper temple 0

நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

7.Feb 2018

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐளுசுடீ-ஐஞசுஊ இணைந்து தூய்மை இந்தியா திட்டம்  கீழ் அருள்தரும் காந்திமதி அம்பாள் அருள்மிகு சுவாமி ...

Image Unavailable

கலையருவி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

6.Feb 2018

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ண மஹாலில் நடைபெற்ற தமிழக பள்ளிக் கலைத்திருவிழா (கலையருவி) நிகழ்ச்சியில் மாவட்ட ...

Image Unavailable

நெல்லை புத்தக கண்காட்சி -பொதுமக்கள் ஆர்வம்

6.Feb 2018

நெல்லையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது 4  வருடம் கழித்து இந்த கண்காட்சி நடைபெறுவதால் பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு ...

minister kadambur raju

தமிழுக்கு பெருமை சேர்ந்த சங்கரவள்ளிநாயகம் ஐயாவுக்கு அதிமுக அரசு புகழ் சேர்க்கும்:அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

5.Feb 2018

கோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரியர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் ...

Image Unavailable

பேச்சிப்பாறை அணையை ஆழப்படுத்த ரூ.156 கோடி ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி: குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

5.Feb 2018

பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தி ஆழப்படுத்த ரூ.156 கோடி ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ...

Monday Petition nellai collector

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழக நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

5.Feb 2018

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, ...

இதை ஷேர் செய்திடுங்கள்: