முகப்பு

விளையாட்டு

Sushil Kumar hat trick gold 2018 4 12

காமன்வெல்த் மல்யுத்த போட்டி: சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை

12.Apr 2018

கோல்டு கோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுஷில் குமார் ...

Mary Kom 2018 4 11

குத்துச்சண்டை: இறுதிக்கு மேரி கோம் தகுதி

11.Apr 2018

மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன்...

Ramnath Govind 2017 8 20 0

பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

11.Apr 2018

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் ...

chennai super kings win 2018 4 11

ஐ.பி.எல். 5-வது லீக் போட்டி: கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

11.Apr 2018

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ...

Rajiv-Shukla 2018 4 11

சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றம் - ஐ.பி.எல். தலைவர் ராஜீவ்சுக்லா தகவல்

11.Apr 2018

புதுடெல்லி : சென்னையில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் ஆட்டங்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். தலைவர் ...

dhoni 2018 4 11

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: டோனி

11.Apr 2018

சென்னை : 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன் எனவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை ...

Shyeasi Singh 2018 4 11

2018 காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 12-வது தங்கப்பதக்கம் பெற்று தந்தார் ஷ்ரேயாசி சிங் !

11.Apr 2018

கோல்ட் கோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி ...

heenasindhui 2018 04 10

தங்கப் பதக்கம் வென்றார் ஹீனா சித்து

10.Apr 2018

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் ...

Heena Sidhu-2018 04 10

காமன்வெல்த் போட்டி: இந்தியா 11-வது தங்க பதக்கத்தை வென்றது

10.Apr 2018

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் 6-வது நாளான நேற்று இந்தியா 11-வது தங்க பதக்கத்தினை வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் ...

IPL Ceremony 2018 3 5

ரூ.2000 கோடி வாடகை பாக்கி ஐ.பி.எல் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றது எப்படி?

10.Apr 2018

சென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் ரூ.2000 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள ...

kolkata won IPL leaque 2018 4 9

ஐ.பி.எல் 3-வது லீக் ஆட்டம்: பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

9.Apr 2018

கொல்கத்தா : ஐ.பி.எல் 3-வது ஆட்டத்தில் சுனில் நரேனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ...

jitu rai won 2018 4 9

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் ஜித்து ராய்

9.Apr 2018

கோல்ட் கோஸ்ட் : காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் ...

Jitu Rai wins gold 1 2018 4 9

காமன்வெல்த் போட்டி: 10 தங்கம் உள்பட 19 பதக்கங்களுடன் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்

9.Apr 2018

புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 19 பதக்கங்களை வென்று 3வது ...

chenai super kings 2018 05 08

ஐ.பி.எல். முதல் லீக் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி

8.Apr 2018

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை பந்துவீச்சை சிதறடித்து வெற்றி பெற ...

Rahul weight 2018 05 08

பளுதூக்குதல்: வெங்கட் ராகுல் சாதனை

8.Apr 2018

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ...

commenwelth 2018-05 08

காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள் அசத்தல்

8.Apr 2018

துப்பாக்கி சுடுதலில் மனு பகேருக்கு தங்கம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து ...

indian woman 2018 05 08

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்றது

8.Apr 2018

கேல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப்பதக்கம் ...

payes 2018 05 07

டேவிஸ் கோப்பை: பயஸ் புதிய சாதனை

7.Apr 2018

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸில் சோனல் லெவல் 2-வது சுற்றில் இந்தியா சீனா அணியை ...

hockey 2018 05 07

ஆடவர் ஹாக்கி இந்தியா - பாக்., போட்டி சமன்

7.Apr 2018

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஹாக்கி பிரிவில், ...

sathiskumar 2018 05 07

வேலூர் வீரருக்கு பிரபலங்கள் வாழ்த்து

7.Apr 2018

சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: