முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019

Madurai kutalalakar Perumal temple  2017 05 30

  • குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.
  • திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ரத சப்தமி திருவிழா. சூரிய சந்திர விரதம்.
  • திருச்செந்தூர் சுவாமி காலை பூங்கோவில் சப்பரத்திலும் அம்பாள் கேடயத்திலும், இரவு தங்கமுத்து கிடா வாகனம் அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்,
  • திருப்போரூர் முருகப் பெருமான் பிரணவ உபதேசித்து அருளிய காட்சி.
  • மதுரை கூடலழகர் காலை கள்ளர் திருக்கோலம், இரவு கருட சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்: