முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்சாங் சூகிக்கு அமைதி விருது

புதன்கிழமை, 20 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

டப்ளின், ஜூன். - 20 - மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவி ஆங்சாங் சூகிக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது.  சூகியின் கணவர் பெயர் மைக்கேல் ஆரிஸ். இவர் 1999 ல் புற்று நோயால் இறந்தார். ஆரிஸ் மரணமடையும் வரை அவர் மனைவியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. ஏனெனில் மனைவி சூகி அப்போது ஜெயிலில் இருந்தார். மைக்கேல் ஆரிஸ் குறித்து போனோ என்ற பாடகர் புகழ்ந்து பாடியுள்ளார். சூகியும், பாடகர் போனோவும் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இருவரும் ஐரீஸ் நாட்டின் தலைநகர் கப்ளினுக்கு சென்றனர். அங்கு ஒரு இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரி ஆங்சாங் சூகியை கவுரவிப்பதற்காக நடத்தப்படுகிறது. பாடகர் போனோ ஏற்கனவே 2009 ம் ஆண்டில் யூ டூ என்ற இசை கச்சேரியை டப்ளினில் நடத்தினார். அப்போது டப்ளின் நகரில் இசை கச்சேரி நடக்கும் சமயத்தில் சூகிக்கு அமைதிக்கான தூதர் விருது வழங்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்