முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கொரோனவிலிருந்து குணமடைய எளிய இயற்கை மருத்துவம்

  1. கொரோன தொற்றின் அறிகுறிகள் குளிர்  காய்ச்சல்,சளி,குறைவாக மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்,உடல் சோர்வு தசை அல்லது உடல் வலி,தலைவலி புதிதாக சுவை அல்லது முகர் திறனை இழத்தல்,தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை கரகரப்பு,மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகல்,குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு,வயிற்றுப்போக்கு  மற்றும் தொடர்ச்சியான இருமல்.,காய்ச்சல் ,உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்,வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம். சிலருக்கு தீவிரமான சளி உண்டானதைப் போல அறிகுறிகள் தென்படலாம் 
  2. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.
  3. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் பயம் கொள்ள தேவையில்லை,எளிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்த முடியும் .
  4. முதலில் நுரையீரலை பாதுகாக்க 10 நொடி  மூச்சை உள் இழுத்து,10 நொடிமெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
  5. 5 மிளகு,சிறிதளவுதிப்பிலியை பொடி செய்து தேங்காய் பாலில் போட்டு கலந்து பாலை சூடுபடுத்தாமல் 7 நாட்கள் அருந்திவர தொற்று குறையும்.
  6. சுக்கு,மிளகு,திப்பிலி,அதிமதுரம்,துளசி ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து சூடு நீரில் போட்டு கிரீன் டி போல் செய்து அருந்த நல்ல பலன் தரும்.
  7. குழந்தைகள் இந்த நோயில் பாதிக்கப்பட்டால் அவர்களை ஒரே இடத்தில் அமரவிடாமல் நன்கு விளையாட விடுதல் மற்றும் நன்கு குதிக்க செய்தல்,மற்றும் நன்கு மூச்சு இழுத்து விடசெய்தால் நுரையீரல் பலப்படும். 
  8. கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ  அறிகுறிகள் தென்பட்டால்,  வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்