முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

 

வேளாண் பெருமக்கள்

 

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா 6வது முறையாக பதவியேற்ற நிகழ்ச்சி, வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் முதல் முதலில் கோப்புகளில் கையொப்பமிட்ட புகைப்படம், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததது.

பேருந்து நிலையத்தில் வருகை தந்த ஏராளமான மாணவ மாணவியர்கள், பொது மக்கள் மற்றும் பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்