முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90-வது பிறந்தநாள்: அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி ஜனாதிபதி மரியாதை

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவப்படத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.  இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் டாக்டர் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து