முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.பி.சிங் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளில் சமூகநீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்கின் பிறந்த நாளான இன்று(நேற்று) சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து