முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: அதிபர் ஜோ பைடனின் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022      உலகம்
Joe-Biden 2022-11-14

Source: provided

நியூயார்க் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்திக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்ல போகும் முதல் நிகழ்வு இதுவாகும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நோமியின் (வயது28). திருமணம் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் சனிக்கிழமை நடக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகள் நோமியும், பீட்டர் நீலும் (25) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். வெள்ளை மாளிகையில் நடைபெறும் 19-வது வரலாற்று திருமணம் இதுவாகும்.

பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இதுவாகும். ஜனாதிபதி மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து