முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
TTV 2024 07 22

Source: provided

சென்னை : மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கணபதி தலைமை வகித்துப் பேசியது: திமுக ஆட்சி ஏற்பட்டு 3 ஆண்டுகளில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை.

நாட்டில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய அரசு நடவடிக்கையில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சிந்தித்து மக்கள் அ.ம.மு.க.-வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து மின் கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து