முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை கேட்க மறுப்பதாக கூறி நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 26) மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களைக் கேட்க மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மறுப்பதாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரின் செயல் ஏற்கத்தக்கதாக இல்லையென கூறினார். அதாவது, முக்கிய அலுவல்கள் இருந்தால் வேறொரு நாளில் விவாதத்தை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கலாம். ஆனால், எதற்காக முற்றிலும் நிகாரிக்கிறார்கள்?” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து