முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
2K-love-story 2024-10-07

Source: provided

சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’.  இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள ’2கே லவ் ஸ்டோரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு நாயகன் ஜெயவீரை அறிமுகம் செய்து வைத்தார். பிரேமலு மாதிரியான படமாக இது இருக்கும் என்றார். மேலும் வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் ராமராஜன் பேசுகையில், இப்போது எல்லோரும் சொல்வது ’2கே கிட்ஸ்’ என்ற வார்த்தை தான். அன்றும், இன்றும், என்றும் காதல் கதைகள் தான் நன்றாக ஓடும். காதல் என்பது நமது மனதை விட்டு அகலாத ஒன்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து