எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புளோரிடா : அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் விசுவாசியான மைக் வால்ட்ஸ் தீவிர சீன விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொள்கிறார். இந்நிலையில் புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க டிரம்ப் முடிவு செய்து வருகிறார்.
முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்தது சர்வதேச கவனத்தைப் பெற்றது. 67 வயதான சூசி வைல்ஸ், அமெரிக்க அரசியல் ஆலோசகராக கடந்த 1979-ல் தனது பணியை தொடங்கியவர்.
1980-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகனுடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர். தொடர்ந்து அரசியல் ஆலோசகராக பல்வேறு பணிகளை அவர் கவனித்து வந்தார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை டிரம்ப் நியமித்தார்.
அந்த வரிசையில் தற்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ட்ரம்பின் தீவிர ஆதரவாளர். மேலும் இவர் தீவிர சீன விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவுசார் சொத்துரிமை திருட்டு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அமெரிக்க விநியோகச் சங்கிலி பாதிப்புகளை சுரண்டுதல் போன்ற சீனாவின் பொருளாதார நடைமுறைகளை மைக் வால்ட்ஸ் விமர்சித்துள்ளார்.
சீன உற்பத்தி மீது அமெரிக்கா சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2024.
13 Nov 2024 -
காற்றின் தரம் மோசம்: அடர்ந்த மூடுபனி நிலவியதால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
-
உயிரிழந்த வழக்கறிஞர்கள் 10 பேரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Nov 2024சென்னை : உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து தலா ரூ.
-
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
13 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த ஐகோர்ட் அனுமதி
13 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
-
அமெரிக்க அரசாங்க திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
13 Nov 2024வாஷிங்டன் : டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்டு டிரம
-
திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம் : தேவஸ்தானம் அறிவிப்பு
13 Nov 2024திருமலை : திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்திய நான்கரை லட்சம் வங்கி கணக்குகள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
13 Nov 2024புதுடெல்லி : ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
-
அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி கண்டனம்
13 Nov 2024சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் மீதான கத்துக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு அ.தி.மு.க.
-
சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழு அணுகுமுறையுடன் அரசு செயல்படுகிறது : பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
13 Nov 2024தர்பங்கா : நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு
13 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் அறிவிப்பு
13 Nov 2024ஜெருசலேம் : லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
முன்பை விட தற்போது நலமாக உள்ளேன்: சுனிதா வில்லியம்ஸ்
13 Nov 2024வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், முன்பு இருந்ததை வ
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம்: முதல்வர் ஸ்டாலின் அரியலூரில் நாளை தொடங்கி வைக்கிறார்
13 Nov 2024சென்னை : ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நாளை 15-ம் தேதி அன்று முதல
-
டெல்லியில் ஜெய்சங்கருடன் சவுதி வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதி வெளியுறவு துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை : குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல்
13 Nov 2024சென்னை, சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க.
-
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி
13 Nov 2024சென்னை : மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
-
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவிழந்தது
13 Nov 2024சென்னை, வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
13 Nov 2024சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 190.40 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
-
வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி
13 Nov 2024புதுடெல்லி : பிரதமர் மோடி, வரும் 16-ம் தேதி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா
13 Nov 2024வாஷிங்டன் : ஹைதி நாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா ஒரு மாதம் தடை விதித்துள்ளது.
-
ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: சேத்தன் சர்மா நம்பிக்கை
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
-
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து : 39 ரயில்களை ரத்து செய்த தென் மத்திய ரயில்வே துறை
13 Nov 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளதாக அற
-
புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
13 Nov 2024புதுடெல்லி : குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.