முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      விளையாட்டு
India-South-Africa 2023-12-

Source: provided

செஞ்சூரியன் : டி20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இன்று 3-வது டி20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சுற்றுப்பயணம்... 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 61ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதிய 2-வது போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது . இதில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

முன்னிலை பெறுமா?

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்று 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து