முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக்ஸ் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      சினிமா
Max-Review 2024-12-30

Source: provided

பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீப், மீண்டும் பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், இரண்டு இளைஞர்களை அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார். 

இறந்த இளைஞர்கள் அமைச்சர்களின் மகன்கள் என்பதால், சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் சுதீப், உடல்களை அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்.

ஆனால், இந்த தகவல் அறிந்து அமைச்சரின் அடியாட்கள் காவல் நிலையத்தை தாக்க, சுதீப் அவர்களை எப்படி சமாளித்தார் என்பதை விறுவிறுப்பு நிறைந்த வேகத்துடன் சொல்வதே மேக்ஸ்.. மாஸாக வரும் சுதீப், காவலர்களை காப்பாற்றுவதற்காக வகுக்கும் யூகங்கள் அனைத்தும் சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளில் சரவெடியாக வெடிக்கிறார்.

கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பு படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.  பி.அஜனீஷ் லோக்நாத் இசை மற்றும் பின்னணி இசை அருமை. ஒரே இரவில் நடக்கும் நிகழ்வை உணர்வுப்பூர்வமான சொல்லி எந்த ஒரு இடத்திலும்  தொய்வில்லாமல் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவை பாராட்டலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து