முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் சென்னை மாநகராட்சி முடிவு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
Chennai

Source: provided

சென்னை: அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் அனுமதி பெறாமல், ஒழுங்கற்ற முறையில் இன்டர்நெட் நிறுவன கம்பங்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் 15 மண்டலங்களிலும் அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம். அனுமதித்ததை விட அதிக கம்பங்கள் நடப்பட்டிருந்தால் கம்பங்களுக்கு தலா ரூ.75,000 அபராதம். அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து