எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகள், முக்கிய திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அவ்வகையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. இந்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக விஜய் குமார் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித் தொகை தொடர்பான தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தத் திட்டம் தொடர்பான ஆம் ஆத்மி கட்சியினர் படிவங்களை நிரப்புவதை தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டார். ஆம் ஆத்மி தவறான அறிவிப்பின் மூலம் வாக்காளர்களை கவர்ந்திருப்பதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இதற்கு முன்பு மூன்று முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, மீண்டும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 30-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 days ago |
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
31 Jan 2025கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா- இங்கி.,...
-
ககன்தீப் சிங் பேடி தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
31 Jan 2025சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கன்தீப் சிங் பேடியின் தந்தை தர்லோச்சன் சிங் பேடி மறைந்ததையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின
-
யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
31 Jan 2025புதுடில்லி: யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
31 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா்.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
ஐகோர்ட் மேற்பார்வையில் சிறப்புக்குழு விசாரணை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
31 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
த.வெ.க.வின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
31 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
31 Jan 2025சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
31 Jan 2025புதுடெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
-
விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 கலெக்டர்கள் பணியிட இடமாற்றம்
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐ.ஏ.எஸ்.
-
கோவில்களில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு
31 Jan 2025புது டில்லி: கோவில்களில் வி.ஐ.பி. சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ரூ.62 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை
31 Jan 2025சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை
31 Jan 2025புதுடில்லி: பாரதம் என்பது தான் நம் ஒரே அடையாளம், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.
-
பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் நிச்சயம் இடம்பெறும் பிரதமர் நரேந்திரமோடி பேட்டி
31 Jan 2025புதுடெல்லி: பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
31 Jan 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
தமிழ்நாடு உள்துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்
31 Jan 2025சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலா
-
ஜனாதிபதி குறித்த கருத்து: சோனியாவுக்கு பிரதமர் கண்டனம்
31 Jan 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
விஜய் முன்னிலையில் இணைந்தனர்: ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு த.வெ.க.வில் முக்கிய பொறுப்பு
31 Jan 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார். மேலும், அ.தி.மு.க.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
31 Jan 2025ஈரோடு: ஈரோட்டில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
31 Jan 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.
-
அமெரிக்க விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
31 Jan 2025புதுடெல்லி: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்...அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
31 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க டாலரை முயற்சிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.