எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மாவட்டச் செயலாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று (ஜன.31) பனையூர் அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் 19 மாவட்ட நிர்வாகிகள் கொண்ட பட்டியலை நடிகர் விஜய் வெளியிட்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியிலான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசினார்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறிய விவரங்கள் வருமாறு;
உங்களின் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சியே இருக்கிறது. நானும் உழைக்கிறேன், நீங்களும் உழையுங்கள். வெற்றி அடைவோம். களத்திற்குச் செல்ல யாரும் தயங்கக்கூடாது. மக்கள் பிரச்னைகளில் தீவிரமாக இயங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
அதே நேரத்தில் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதில் நேற்று (ஜன.31) கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோருக்கு என்ன பொறுப்பு என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் தமது பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதல்படி கட்சி பணிகளை மேற்கொள்வார்கள். கட்சித் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகளும், புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள ஆதவ் அர்ஜூனா, அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களை பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு அந்த பதிவில் விஜய் கூறி உள்ளார்.
த.வெ.க.,வில் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியும், சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 days ago |
-
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்
01 Mar 2025சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-03-2025.
01 Mar 2025 -
அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 77 லட்சம்: போலீசார் விசாரணை
01 Mar 2025அரியலூர் : அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது ஹவாலா பணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தென் ஆப்பிரிக்காவில் 3 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு
01 Mar 2025தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
14-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
01 Mar 2025அமெரிக்கா, உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் இலங்கை முன்னாள் அதிபர் சந்திப்பு
01 Mar 2025புதுடில்லி : இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.
-
72-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை : இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி
01 Mar 2025சென்னை : 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி
01 Mar 2025சென்னை : தொடர்ந்து 4-வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
நடிகை விஜயலட்சுமி வழக்கில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்
01 Mar 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார்
-
72-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து
01 Mar 2025சென்னை : தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் கைது
01 Mar 2025மணிப்பூர், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
இமாசல பிரதேசத்தில் தனியார் விடுதி தீ விபத்தில் 2 பேர் பலி
01 Mar 2025இமாசல, இமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பிறந்தநாள் வாழ்த்து
01 Mar 2025சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தாண்டு இறுதிக்குள் போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
01 Mar 2025சென்னை : போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 2025-க்குள் பயணிகள் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்த
-
உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
01 Mar 2025டேராடூன் : உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
-
கோதுமை கொள்முதல்: 31 மி.டன் இலக்கு நிர்ணயம்
01 Mar 2025புதுடெல்லி, 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
-
அமலுக்கு வருகிறது புதிய வரி விதிப்பு: உலகப் பொருளாதாரம் பாதிக்க வாய்ப்பு?
01 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Mar 2025புதுடில்லி : டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
-
முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து
01 Mar 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக உண்மையை போட்டுடைத்த டிரம்ப் : ரஷிய பாதுகாப்பு அதிகாரி விமர்சனம்
01 Mar 2025மாஸ்கோ : முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார்.
-
அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தியவர்கள் கைது
01 Mar 2025அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்ம
-
பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை தவிர்க்க மொராக்கோ அரசர் வேண்டுகோள்
01 Mar 2025மொராக்கோ, பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மொராக்கோ அரசர் வலியுறுத்தியுள்ளார்.
-
போப் பிரான்சிஸ்-க்கு இருமல், மூச்சுத்திணறல்: வாடிகன் தகவல்
01 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
01 Mar 2025பாகிஸ்தானில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
-
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
01 Mar 2025சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளா