முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்ற உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை சென்னை ஐகோர்ட் அதிருப்தி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: ஐகோர்ட்டை நாட முடியாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது. கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று (ஜன.,30) நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பல வழக்குகளில் உரிய காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை. ஐகோர்ட்டை நாட முடியாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது.

கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை. வழக்குகளில் போலீஸ் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர்.  குற்றப் பத்திரிகை தாக்கல் தொடர்பான வழக்கில் இன்று உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து