எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
இந்த பேரணியில் துணை முதல்வர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றனர் . இந்நிலையில் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
விடுமுறை நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
02 Feb 2025திருச்செந்தூர்: விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை; வாலிபர்கள் 2 பேர் கைது
02 Feb 2025திருமங்கலம் : திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரபல நாளிதழில் வெளியான கட்டுரை: தமிழ் இனத்தின் பெருமை உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்: அமைச்சர்
02 Feb 2025சென்னை: புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் இனத்தின் பெருமையும், வரலாறும் உலகெங்கும
-
ஈ.சி.ஆர். விவகாரம்: இ.பி.எஸ். மன்னிப்பு கேட்பாரா? தமிழக அமைச்சர் ரகுபதி கேள்வி
02 Feb 2025சென்னை: சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க.
-
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி: மாடு குத்தி வாலிபர் பலி
02 Feb 2025நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் கொம்பு குத்தியதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
4.2 ரிக்டர் அளவில் திபெத்தில் நிலநடுக்கம்
02 Feb 2025பீஜிங்: திபெத்தில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரெயில் பயணிகளுக்கு சிறப்பு செயலி - விரைவில் அறிமுகம்
02 Feb 2025புது டெல்லி: டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள ரெயில் பயணிகளுக்கு சிறப்பு செயலி - விரைவில் அறிமுகம் செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
02 Feb 2025சென்னை : சித்தா பட இயக்குநர் அருண்குமார் திருமண விழாவில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
-
மத்திய பட்ஜெட்டை கண்டித்து 4-ம் தேதி சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
02 Feb 2025சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சி.பி.எம்.
-
மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
02 Feb 2025புதுடெல்லி : மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.
-
வரும் 7-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
02 Feb 2025சென்னை : தே.மு.தி.க. சார்பில் வருகிற 7-ம் தேதி கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
02 Feb 2025டாங் : குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சேவாகிற்கு கங்குலி புகழாரம்
02 Feb 2025இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர்.
-
சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு 6 பேர் கைது
02 Feb 2025விருதுநகர்: சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் த.பெ.தி.க.- நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு
02 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பிப்.8 வரை வறண்ட வானிலை நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Feb 2025சென்னை: தமிழகத்தில் பிப்.8 வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் பயன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ கடும் எதிர்ப்பு
02 Feb 2025மெக்சிகோ சிட்டி: போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
-
சூடானில் சந்தை பகுதியில் வான்வழித் தாக்குதல் - 58 பேர் பலி
02 Feb 2025கார்டூம்: சூடான் நாட்டில் பரபரப்பான சந்தை பகுதியில் திடீர் வான்வழி தாக்குதல் நடைபெற்றது. இதில் 58 பேர் உயிரிழந்தனர்.
-
மத்திய பட்ஜெட் மக்களுக்கானது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
02 Feb 2025டெல்லி: மத்திய பட்ஜெட் மக்களுக்கானது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
உ.பி. கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய நேபாளத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி
02 Feb 2025பாட்னா: உ.பி. கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய போது நேபாளத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
ஆம் ஆத்மியினர் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
02 Feb 2025புதுடெல்லி: ஆம் ஆத்மி தொண்டர்களை தாக்கிய பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
புனேவில் ஜி.பி.எஸ்.தொற்று: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு
02 Feb 2025புனே: புனேவில் ஜி.பி.எஸ். தொற்று நோய் பாதிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.