எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க. கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது, வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.
2014 முன்னர்வரையில் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்புதான், பாரத அரசின் முதன்மை. கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் செய்தபின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். 2014 ஆண்டுக்கு முன்னர்வரையில், ஒவ்வோர் ஆண்டும் ரயில் துறை திட்டங்களுக்காக வெறும் ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் ஆட்சி அமைத்திருந்தார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தாண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெ.டன் உணவு பொருட்களை அனுப்பிய இந்தியா
06 Apr 2025புதுடெல்லி : நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகிறார்?
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
வக்பு மசோதா நிறைவேற்றம்: தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு
06 Apr 2025பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
06 Apr 2025ஊட்டி : வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம்
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது.
-
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
06 Apr 2025புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-04-2025.
07 Apr 2025 -
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
இஎம்ஐ விமர்சனம்
07 Apr 2025மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஒத்திவைப்பு
07 Apr 2025ஜம்மு, வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
தமிழக டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
07 Apr 2025சென்னை, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி
07 Apr 2025சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க.
-
நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள: மம்தா
07 Apr 2025கொல்கத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்
-
இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்
07 Apr 2025பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
07 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.