எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூயார்க் : கழிவுநீரை ஆற்றில் கலக்க மெக்சிகோ முடிவு செய்துள்ள நிலைியல், கூட்டாட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மெக்சிகோ, கழிவுநீரை ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில் வெளியேற்றத் தயாராகி வருகிறது. ஆனால், கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால், இது மெக்சிகோ மட்டுமின்றி, அமெரிக்கர்களுக்கும் நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுகுறித்து, கலிஃபோர்னியாவின் சான் டியாகோ வாரியத்தின் மேற்பார்வையாளரான ஜிம் தேஸ்மன்ட் கூறுவதாவது, ``மெக்சிகோ, கழிவுநீரை ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்பிவிடுவதற்குப் பதிலாக, ஆற்றில் விடுகிறது. இறுதியில் அது அமெரிக்காவிலும் கடலிலும்தான் முடிகிறது. டிஜுவானா ஆற்றிலிருந்து வரும் நச்சு ஓட்டம், தெற்கு கலிபோர்னியாவில் ஏராளமான கடற்கரை மூடல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மெக்சிகோ அதிகாரிகளிடமிருந்து பொறுப்புக்கூறல் இல்லாததால், நீடித்து வரும் மாசுபாடு பல ஆண்டுகளாக அதிகரிக்கிறது. கழிவுநீரின் துர்நாற்றம், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை நோய்வாய்ப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கடற்படை வீரர்களும் அசுத்தமான நீர்நிலைகளுக்கு அருகில் பயிற்சி பெறுகிறார்கள். இதனால், அவர்களுக்கும் சுகாதார அபாயங்கள் ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக, மெக்சிகோவிடம் போதுமான கழிவுநீர் அமைப்பு இல்லாதது நமது பிரச்னையும்கூட. அது அவர்களுடைய பிரச்னை அல்ல. கூட்டாட்சி நடவடிக்கைக்கு இதுதான் உண்மையான நேரம் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெ.டன் உணவு பொருட்களை அனுப்பிய இந்தியா
06 Apr 2025புதுடெல்லி : நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகிறார்?
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
வக்பு மசோதா நிறைவேற்றம்: தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு
06 Apr 2025பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
06 Apr 2025சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
-
தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க.
-
பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்கா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
06 Apr 2025கீவ் : பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம் என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
-
எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
06 Apr 2025ஊட்டி : வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம்
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது.
-
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
06 Apr 2025புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-04-2025.
07 Apr 2025 -
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
இஎம்ஐ விமர்சனம்
07 Apr 2025மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ.
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்
07 Apr 2025பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.