முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இணக்கத்துடன் வாழும் முஸ்லீம் - சீக்கியர்கள்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூலை.7 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லீம் மக்களும் சீக்கியர்களும் மிகவும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இணக்கும் இளம் சமுதாயத்தினர்களிடமும் நிலவச் செய்ய  வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். குரு ஹர்கோவிந்த் சிங் பிறந்த தினத்தையொட்டி உமர் அப்துல்லா சீக்கிய மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்து, முஸ்லீம், சீக்கிய மத தத்துவங்களால் நாம் இணைக்கப்பட்டுள்ளோம். அதற்கு தகுந்தவாறு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இது மேலும பலப்படுத்தப்படுவதோடு இளம் வயதினர்களிடையே பரவச் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். முஸ்லீம்-சீக்கியர்களின் ஒற்றுமையால் மாநிலத்தில் அமைதி தொடர்ந்து நிலவுவதோடு விரைவான முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். அனைத்து மதங்களும் நீதி,நேர்மை, ஒற்றுமை,இறக்கம் தர்மம் ஆகியவற்றை போதிக்கின்றன. வகுப்பு, சமூக ஒற்றுமையும் அமைதியும் நில நாம் அனைவரும் தொண்டாற்ற வேண்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் உமர் அப்துல்லா மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago