முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.440 குறைந்தது..!

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 288 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.224 அதிகரித்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 512 ஆக விற்றது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிரடியாக குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 72 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,884​க்கு விற்கிறது.

தங்கத்தை போன்றே வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,735 சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.59 ஆயிரத்து 950 ஆகவும், ஒரு கிராம் ரூ.64.10 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago