எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒற்றுமையாக இறுதி வரை இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று மேகதாது விவகாரம் குறித்து சட்டசபையில் துரைமுருகன் பேசினார்.
சட்டசபையில் நேற்று மேகதாது விவகாரம் குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), எம்.ஆர்.காந்தி (பா.ஜனதா), ஜி.கே.மணி (பா.ம.க.), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி), சதன்திருமலைகுமார் (ம.தி.மு.க.) ஆகியோர் பேசினர்.
அப்போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் விளக்கி கூறினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி எடுப்பது பற்றி பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் பல்வேறு கட்சி தலைவர்கள் இங்கு கருத்துகளை தெரிவித்தனர். கட்சி வித்தியாசம் இல்லாமல் நாம் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோமோ அப்படி இறுதி வரை இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினையில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியை தெரிவிக்கிறேன். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆதங்கம். கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி மாறினாலும் கட்சி வித்தியாசமின்றி ஒரே மாதிரியாகத் தான் பேசுவார்கள். அதில் வித்தியாசமே இருக்காது. அதுபோல் கேரளாவிலும் வித்தியாசம் இருக்காது. தமிழகத்தில் ஒரு காலத்தில் வித்தியாசம் காணப்பட்டது. அதெல்லாம் இப்போது மறைந்து விட்டது. இப்போது சுமூக உணர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற பிரச்சினைகளில் வித்தியாசம் இருந்தாலும் இருமொழி கொள்கையிலும், இந்தியை எதிர்ப்பதிலும், காவிரி பிரச்சினையிலும் நாம் ஒன்றுபட்டு இருப்போமானால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது என்பது என்னுடைய வாதம்.
மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாகத்தான் உள்ளோம். இதற்காக முதல்வர், பிரதமரையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். என்னையும் அப்போது அழைத்து சென்றார். அதன் பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சென்று பார்த்து வந்தோம். அவர்களும் நம்மிடம் உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த வாரம் காவிரி ஆணைய குழு கூடுகிறது. அங்கே இந்த பிரச்சினை குறித்து கர்நாடகா விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அங்கு பேச முடியாது. பேசக்கூடாது என்பது தமிழகத்தின் திட்டவட்ட கொள்கையாகும். எனவே எது எப்படி இருந்தாலும் தமிழகத்தின் கொள்கையை திட்டவட்டமாக எடுத்து வைப்போம். எதை மறுக்க வேண்டுமோ அதை மறுப்போம். வாதாடி வேண்டிய இடத்தில் வாதாடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 days ago |
-
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு
30 Jan 2025மதுரை, ஜகபர் அலிகான் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ரஞ்சி போட்டியில் தாகூர் ஹாட்ரிக்
30 Jan 2025மும்பை: மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
-
மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் கைது
30 Jan 2025மதுரை, மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ம.நீ.ம. கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்
30 Jan 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரபல நடிகை வினோதினி விலகியுள்ளார்.
-
காந்தியின் லட்சியங்கள் உத்வேகம் அளிக்கிறது: நினைவுநாளில் பிரதமர் புகழாரம்
30 Jan 2025புதுடில்லி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலை 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்
30 Jan 2025சென்னை, இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 ராமேசுவரம் மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
-
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தமிழ்நாடு அரசு முடிவு
30 Jan 2025சென்னை: முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
30 Jan 2025சுல்தான்பூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஈ.சி.ஆரில் பெண்களை துரத்திய சம்பவம்: கூடுதல் தனிப்படைகள் அமைப்பு
30 Jan 2025சென்னை, சென்னை ஈ.சி.ஆரில் காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவத்தில் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்ற செய்தி தவறானது: அமைச்சர்
30 Jan 2025சென்னை, சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்பது கூறுவது தவறானது என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
-
பக்கங்களை முடக்கிய வழக்கு: அதிபர் டிரம்ப்புக்கு ரூ.190 கோடி நிவாரணம் தர மெட்டா முடிவு
30 Jan 2025வாஷிங்டன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ரூ. 190 கோடி நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இந்தியாவிற்கென பிரத்யேக ஏ.ஐ. மாடல் உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்
30 Jan 2025புதுடில்லி, இன்னும் 10 மாதங்களுக்குள் இந்தியாவின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்யும் வகையில் ஏ.ஐ.
-
திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்
30 Jan 2025பீஜிங், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மகா கும்பமேளாவில் வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து: யோகி ஆதித்யநாத்
30 Jan 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவில் முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
30 Jan 2025புதுடெல்லி, கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலியான சம்பவத்தில் உ.பி.
-
அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரம்: ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதல்-18 பேர் பலி
30 Jan 2025வாஷிங்டன் , ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணிகள் 18 பேர் பலியாகியுள்ளனர்.
-
இன்று பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்
30 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
-
இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி தன்கர்
30 Jan 2025சென்னை, பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி இன்று சென்னை வருகிறார்.
-
வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கை: மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது பார்லி. குழு
30 Jan 2025புதுடெல்லி;: வக்ப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாராளுமன்றக் கூட்டுக் குழுவினர் வியாழக்
-
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் கைது
30 Jan 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அரசியல் செய்கிறது: தேர்தல் ஆணையம் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
30 Jan 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் அரசியல் செய்து வருவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் .
-
தமிழ்நாடு மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பர்: கிஷன் ரெட்டி நம்பிக்கை
30 Jan 2025மதுரை: தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
-
கட்டுப்பாட்டை இழந்து லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து: தண்ணீரில் மிதந்த சிலிண்டர்கள்
30 Jan 2025திருவண்ணாமலை, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்தன.
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட 36 கட்சிகள் பங்கேற்பு
30 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை ந
-
நெல்லை பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டானது
30 Jan 2025திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து ஏற்பட்டது.