முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் திருநாள்: தினகரன் வாழ்த்து

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் திருநாளையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  

போகியில் பழையன நீங்கி தை பிறந்தாள் வழி பிறக்கும் என்று நம் முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும். எல்லா வளங்களையும், நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டு வந்து சேர்க்கட்டும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து