முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம்.  அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும். இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து