எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தக்காளி ரசம்
தக்காளி ரசம் செய்யத் தேவையான பொருள்கள்;
- தக்காளி - 2
- பூண்டு – 4 பல்.
- பச்சை மிளகாய் - 1.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி, - சிறிதளவு.
- ரசப் பொடி - 1 ½ ஸ்பூன்.
- சோம்பு - சிறிதளவு.
- புளி - சிறிதளவு.
- மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் – 2 ஸ்பூன்.
- கடுகு – சிறிதளவு.
- சீரகம் – சிறிதளவு.
- பெருங்காயம் – சிறிதளவு.
- மஞ்சள் தூள் - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;-
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2 தக்காளியை எடுத்து 1.1/2 தக்காளியை பொடியாகவும்,1/2 தக்காளியை பெரிதாகவும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- சோம்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 1, பூண்டு 4 பல் ஆகியவற்றை ஒரு சிறிய உரலில் போட்டு லேசாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் ரிபைன்ட் ஆயில் 2 ஸ்பூன் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் கடுகு சிறிதளவு, சீரகம் சிறிதளவு மற்றும் பெருங்காயம் சிறிதளவு போட்டு மிதமான சூட்டில் வதக்கவும்.
- பொடியாக நறுக்கி வைத்த ஒரு தக்காளி மற்றும் உரலில் போட்டு லேசாக இடித்து வைத்துள்ள சோம்பு, பச்சை மிளகாய் பூண்டு கலவை போட்டு கலந்து விடவும்.
- மஞ்சள் தூள் சிறிதளவு,மிளகு தூள் 1/4 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- பெரிதாக நறுக்கி வைத்த 1/2 தக்காளி மற்றும் ரசப் பொடி 1 ½ ஸ்பூன் போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
- பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 2 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சிறிதளவு போட்டு இறக்கி விடவும்.
- சுவையான தக்காளி ரசம் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவுசெய்யுமா சென்னை அணி? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
09 May 2024தர்மசாலா:ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி என்ற ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க
-
ஈரானிய இயக்குநருக்கு 8 ஆண்டு சிறை
09 May 2024டெக்ரான்:ஈரானிய இயக்குநருக்கு சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
வரும் 12-ம் தேதி 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 May 2024சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சிவகாசி, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன.
-
மர்மமாக உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போனை தீவிரமாக தேடும் காவலர்கள்
09 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்
09 May 2024புதுடெல்லி, 2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி தகவல்
09 May 2024புதுடில்லி, 'இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்த
-
பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்
09 May 2024அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
09 May 2024சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
09 May 2024சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
-
வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார ஆலோசகர் உயிரிழப்பு
09 May 2024பியாங்கியாங், வடகொரியாவில் கோயபல்ஸ் என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
-
வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி
09 May 2024வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார்.
-
ம.பி.யில் தீயில் எரிந்த இ.வி.எம்: நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
09 May 2024போபால், மத்திய பிரதேசத்தில் தீயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்ததை அடுத்து பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சென்னை, தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
09 May 2024சென்னை, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.