முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 23 மே 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், மே. 24 - பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் உள்ளது பிரபல கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்). அந்த கல்வி நிறுவனத்திற்கு நேற்று தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு எதுவும் உள்ளதா என்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும் கல்லாரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.  நாட்டில் உள்ள பிசினஸ் ஸ்கூல்களில் ஐ.ஐ.எம். பெங்களூரும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago