எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மலசிக்கல் நீங்க இயற்கை மருத்துவம்
- தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் மலச்சிக்கல் வருகிறது.
- மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
- தினமும் கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். உணவுகள் எளிமையானதாக இருக்கட்டும். எளிதில் செரிமானமாகும் உணவுகளாக இருக்கட்டும்.
- ஜீரண மண்டலத்துக்கு சிக்கலை உண்டாக்கும் மைதா, பேக்கரி உணவுகள் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காரமான,புளிப்பு மிகுந்த உணவுகளும் கூட தவிர்க்க வேண்டும்.
- ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் மாற்றத்தால் தசைகள் தளர்வடையும். உணவுகளும் குடலில் மெதுவாக செல்லும். மெதுவான செரிமானம் ஆகும். இது மலச்சிக்கலை உண்டு செய்யும்.
- ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு 7 சொட்டுகள் மற்றும் விளக்கெண்ணெய் 7 சொட்டுகள் ஊற்றி கலந்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
- நார்ச்சத்தும் வைட்டமின் சி யும் நிறைந்திருக்கும் கொய்யாபழம் மலச்சிக்கலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மலச்சிக்கல், மலச்சிக்கல் வராமல் பெண்கள் பேறுகாலத்தை கடக்க முடியாது. மலச்சிக்கல் வராமல் தடுக்க உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் போதும்.
- ஆப்பிளில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. ஆப்பிளை தினம் ஒன்று எடுத்துகொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
- உலர்ந்த திராட்சை, அத்திப்பழம், பேரீச்சைபழம், அக்ரூட், பாதாம், வால்நட் போன்றவை உடலுக்கு சக்தி தரும் உணவு பொருள்கள். அதோடு இவை நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் மலச்ச்சிக்கல் தீவிரமாக இருந்தாலும் இதை தொடர்ந்து எடுத்துவரும் போது மலச்சிக்கலை படிப்படியாக சரிசெய்துவிட முடியும்.
- இயல்பாகவே உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மலச்சிக்கலை படிப்படியாக சரிசெய்துவிட முடியும். தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாறு, ஸ்ட்ராபெர்ரி பழத்துண்டுகள், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும், நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர்வரை குடியுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.