முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2024      வர்த்தகம்
Cylinder 2023 07 01

சென்னை, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை நேற்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 22ம் தேதி 39 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை 918.50 ரூபாயில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து