முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      இந்தியா
Jaishankar 2023 04 09

Source: provided

புதுடெல்லி : வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யார் ஒருவருடன் விருந்து சாப்பிட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த ருசிகர பதில் வைரலாகி வருகிறது.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  உலக அரங்கில் கடினமாக கேட்கப்படும் எந்த கேள்விக்கும் அவர் உடனடியாக பதிலளித்து, கேட்டவர்களையே திகைப்பில் ஆழ்த்துவார். உள் அர்த்தத்துடன் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு சளைக்காமல் ஜெய்சங்கர் பதிலளிக்கும் நிகழ்வு பல முறை நடந்துள்ளது.

அந்த வகையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் ஒருவருடன் விருந்து சாப்பிடுவீர்கள் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஜெய்சங்கர் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக, 'இது நவராத்திரி காலம். நான் விரதம் இருக்கிறேன் என பதிலளித்தார். இதற்கு கேள்வி கேட்டவர் மட்டுமல்லாமல், இந்த நிகழச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் பலத்த கைதட்டி சிரித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து