எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ரோகித் சர்மாவின் அதிரடி அணுகுமுறைக்கு கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அபார வெற்றி...
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2- 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த தொடரில் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேதத்தை அடித்து நொறுக்கி இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது.
மைக்கேல் வாகன்...
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது. அப்போது தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை காப்பி அடித்து இந்தியா விளையாடி வெற்றி கண்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பெருமை பேசினார்.
இருப்பினும் கம்பீர் தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் இந்த அணுகுமுறைக்கு பெயர் கம்'பால் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார். அதே போல இந்தியாவின் புதிய அணுகு முறையை கம்'பால் என்று ரசிகர்கள் அழைப்பதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பை முதல் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் அணுகுமுறைக்கு "கோஹிட்" என்பதே சரியான பெயர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
அதிரடி ஆட்டம்...
இது குறித்து அவர் கூறியதாவது., ஒரு செய்தித்தாள் இந்திய பேட்டிங்கை பாஸ்பால் என்றழைத்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் கம்பீர் பயிற்சியாளராக வந்துள்ளதால் கம்'பால் என்றழைத்தனர். பென் ஸ்டோக்ஸ் - ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்தின் அணுகுமுறை முழுமையாக மாறியது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில வருடங்களாகவே நம்முடைய இந்திய அணி அதிரடியாக விளையாடுவதை பார்த்து வருகிறோம். கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே இந்த அணுகுமுறைக்கு அவர்தான் காரணம் என்று காட்டுவது மிகவும் உயர்ந்த தரத்தின் கால் நக்கலாகும்.
புத்திசாலித்தனம்...
உண்மையில் மெக்கல்லம் போல கம்பீர் இந்த பாணியில் பேட்டிங் செய்ததில்லை. ரோகித் மட்டுமே தொடர்ந்து அவ்வாறு செய்தார். எனவே இந்த பால், அந்த பால் என்று சொல்வதற்கு பதிலாக ரோகித் சர்மா பெயரின் முதல் பகுதியை வைத்து "கோஹிட்" என்று இதை சொல்லலாம். பஸ்பால் என்றழைக்கும் சோம்பேறி விருப்பத்தை விட புத்திசாலித்தனமான இந்த நாகரீக பெயரை கொண்டு அழைக்கலாம். என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Oct 2024சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2024.
07 Oct 2024 -
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
நீல நிற சூரியன் – விமர்சனம்
07 Oct 2024ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாறுபர்களை பெண்ணாக அங்கீகரிப்பதில்லை.
-
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
07 Oct 2024சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும்.
-
அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட்டோடு பங்கேற்பது ஏற்புடையது இல்லை : உதயநிதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
07 Oct 2024சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் போட்டு பங்கேற்பது ஏற்புடையது இல்லை என்று துணை முதல்வர் உதயநிதிக்கு அ.தி.மு.க.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது தமிழக போலீஸ்
07 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் ஏ-2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலைப் பிடிக்க தனிப்படை போலீஸ் துபாய்க்கு விர
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.
-
ஏபிசி டாக்கீஸ் - அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்
07 Oct 2024சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி.
-
காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி உதவி
07 Oct 2024வாஷிங்டன் : காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி அளித்துள்ளது.
-
பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
07 Oct 2024திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
-
இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது
07 Oct 2024பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
07 Oct 2024டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கா
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2024வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள
-
ஆலன் இசை வெளியீட்டு விழா
07 Oct 20243S பிக்சர்ஸ் சார்பில் ஆர். சிவா தயாரித்து இயக்கி, வெற்றி நாயகனாக நடித்துள்ள படம் ஆலன்.
-
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு
07 Oct 2024சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
-
இனியா நடிக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
07 Oct 2024Arun Visualz V.M.R.ரமேஷ், R.அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G.