எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பா.ஜ.க.வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது: திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியை எப்போதும் அதிமுக பின்பற்றுவது கிடையாது. திமுகவை போல உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்பது அதிமுகவில் கிடையாது. எடுத்த முடிவு எடுத்த முடிவு தான். பா.ஜ.க.வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. கட்சியின் இந்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் ஊடகங்கள் அதை திசை திருப்பி இருக்கின்றன, அது உண்மை இல்லை.
பிரதமரை எந்த அமைச்சராவது நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா?. பிரதமர் முதல்வர்களை சந்திப்பதே மிகவும் அரிது, அதிலும் குறிப்பாக சில முதல்வர்களை மட்டும்தான் பிரதமர் சந்திப்பார். குறிப்பாக அமைச்சர்களை பார்த்த வரலாறே கிடையாது. ஆனால் உதயநிதி, பிரதமர் மோடியை சென்று சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு மறைமுக கூட்டணி இருக்கிறது.
திமுக என்கிற மக்கள் விரோத சக்தியை விரட்டி அடிக்க வேண்டும். அந்த வகையில் பா.ஜ.க.வைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு வரும்போது, இது குறித்து கட்சியும் பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள். இதைத்தான் எடப்பாடியும் தெரிவித்தார். ஆனால் அது திரித்து கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ் பேட்டியால் எழுந்த சலசலப்பு... முன்னதாக, ‘எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?’ என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?” என தெரிவித்திருந்தார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பா.ஜ.க.வில் தேசிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
உயிரிழந்த வழக்கறிஞர்கள் 10 பேரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Nov 2024சென்னை : உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து தலா ரூ.
-
காற்றின் தரம் மோசம்: அடர்ந்த மூடுபனி நிலவியதால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
13 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த ஐகோர்ட் அனுமதி
13 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
-
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு
13 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அரசாங்க திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
13 Nov 2024வாஷிங்டன் : டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்டு டிரம
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை : குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழு அணுகுமுறையுடன் அரசு செயல்படுகிறது : பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
13 Nov 2024தர்பங்கா : நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: சேத்தன் சர்மா நம்பிக்கை
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
-
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்திய நான்கரை லட்சம் வங்கி கணக்குகள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
13 Nov 2024புதுடெல்லி : ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
-
முன்பை விட தற்போது நலமாக உள்ளேன்: சுனிதா வில்லியம்ஸ்
13 Nov 2024வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், முன்பு இருந்ததை வ
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம்: முதல்வர் ஸ்டாலின் அரியலூரில் நாளை தொடங்கி வைக்கிறார்
13 Nov 2024சென்னை : ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நாளை 15-ம் தேதி அன்று முதல
-
அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி கண்டனம்
13 Nov 2024சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் மீதான கத்துக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு அ.தி.மு.க.
-
கத்திக்குத்து சம்பவத்திற்கு கண்டனம்: மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
13 Nov 2024சென்னை : டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
-
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல்
13 Nov 2024சென்னை, சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க.
-
தங்கம் விலை குறைவு
13 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்றும் (நவ. 13) அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
கர்நாடகாவில் மாணவர்களுக்கு அபார் அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்
13 Nov 2024பெங்களூரு : கர்நாடகாவில் மாணவர்களுக்கு அபார் எனும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
-
ரூ. 1,260 கோடி மதிப்பில் பீகார் மாநிலம், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்
13 Nov 2024பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.
-
திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம் : தேவஸ்தானம் அறிவிப்பு
13 Nov 2024திருமலை : திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா
13 Nov 2024வாஷிங்டன் : ஹைதி நாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா ஒரு மாதம் தடை விதித்துள்ளது.
-
இந்திய அணி செல்லாததால் முடிவு: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாக். அணி விலகல்?
13 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பி.சி.சி.ஐ.
-
5.2 ரிக்டர் அளவில் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
13 Nov 2024ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் ஜெய்சங்கருடன் சவுதி வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதி வெளியுறவு துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
-
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி
13 Nov 2024சென்னை : மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
-
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் அறிவிப்பு
13 Nov 2024ஜெருசலேம் : லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.