முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 தரவரிசை: 2-ம் இடத்தில் திலக்வர்மா

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஐ.சி.சி. டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.

25 இடங்கள்... 

இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

832 புள்ளிகளுடன்.... 

திலக் வர்மா ஓரிடம் முன்னேறி 832 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் டிராவிஸ் ஹெட்டும் 3ஆம் இடத்தில் பிலிப் சால்ட்டும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஆடில் ரஷித் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பேட்டிங் தரவரிசை 

1. டிராவிஸ் ஹெட் - 855 புள்ளிகள், 2. திலக் வர்மா -832 புள்ளிகள் (இந்தியா), 3. பிலிப் சால்ட் - 782 புள்ளிகள், 4. சூர்யகுமார் - 763 புள்ளிகள் (இந்தியா), 5. ஜாஸ் பட்லர் -749 புள்ளிகள், 

பந்துவீச்சு தரவரிசை

1. ஆடில் ரஷித் - 718 புள்ளிகள், 2. அகீல் ஹொசைன் - 707 புள்ளிகள், 3. வனிந்து ஹசரங்கா - 698 புள்ளிகள், 4. ஆடம் ஸாம்பா - 694 புள்ளிகள், 5. வருண் சக்கரவர்த்தி - 679 புள்ளிகள் (இந்தியா).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து