எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர்களையும் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் 360-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடலோரப் பகுதியில் கடலில் பல்வேறு பகுதிகளில் சென்று கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர் அப்போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஐந்து படகை சிறைப்பிடித்தனர். அதன் பின்னர் படகை சோதனையுட்டு படகில் இருந்த 32 மீனவர்களை கைது செய்தனர் இதில் தங்கச்சிமடம் பகுதி சேர்ந்த சேசு ராஜா என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த சில்வஸ்டார்,நாகராஜ், ராஜேந்திரன், வின்சென்ட், இன்பம், இளங்கோ ஆகிய 6 மீனவர்களையும் அதுபோல ராமநாதபுரம் நரிப்பையூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர்க்கு சொந்தமான படகில் இருந்த சந்தியாகு,ஜெயபிரகாஷ், ரீகன் பாண்டி ஆகிய 4 மீனவர்களையும், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த வியாகுலம் என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த மணிகண்டன் செல்லையா, கொலம்பஸ், நிதேஷ் ரேம்பீஸ்,ஸ்டீபன், சரத் ஆகிய 7 மீனவர்களையும் அதுபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய மன்றோ என்கவர்க்கு சொந்தமான படகிலிருந்த ரமேஷ் ஜெரோன்,முனீஸ்வரன்,கேம்பில் விளாங்குளம், ராஜா அந்தோணி ராஜ் ஆகிய 7 மீனவர்களையும் அதுபோல மூக்கையூர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த ஸ்டாலின், பிராங்கிளின்,யோகேஸ்வரன், சதீஷ்குமார், ராஜ்குமார் ,செங்கோல், ராபின் ஸ்டர்வின் ஆகிய 8 மீனவர்களையும் சேர்த்து 32 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதன் பின்னால் 32 மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து அந்த பகுதியைச் சேர்ந்த கடல் நீரியல் பாதுகாப்பு மின்விளக்கு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததா வழக்குப்பதிந்து மன்னார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினார். மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 9 ஆம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன் பேரில. மீனவர்கள் 32 பேரையும் போலீசார்கள் வவுனியா சிறையில் அடைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த ராமேசுவரம் மீனவரகள் மத்தியில் பெரும் பட்ட.டமான சூழ்நிலை காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் திடீர் மறுப்பு : அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
23 Feb 2025இஸ்ரேல் : பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது
-
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
4 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் இறுதிச்சடங்கு நடைபெற்றது
23 Feb 2025பெய்ரூட் : லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
-
பிரான்சில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
23 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
-
சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்: வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
23 Feb 2025சென்னை : வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்
23 Feb 2025சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
-
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
23 Feb 2025டெல்லி : கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம்
23 Feb 2025டாக்கா : பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
-
கொளத்தூர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்
23 Feb 2025வாடிகன் : 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப
-
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்னை, தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மொழியில் கவிதை சொல்ல திணறிய மாணவரை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
23 Feb 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
-
தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு
23 Feb 2025ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
வணிக வளாக மேற்கூரை இடிந்து 6 பேர் பலி
23 Feb 2025லிமா : பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் எச்சரிக்கை
23 Feb 2025வாஷிங்டன் : பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
23 Feb 2025ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர
-
தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டனர்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
23 Feb 2025துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
-
5 நாட்கள் சுற்றுப்பயணம்: இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் தளபதியுடன் சந்திப்பு
23 Feb 2025புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் பிரான்ஸ் தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
அரியானாவில் விபத்து - 4 பேர் பலி
23 Feb 2025சண்டிகர் : அரியானாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
கும்பமேளா பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்
23 Feb 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.